தமிழகம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 2024 – 25 அரவையை து வக்கிவைத்த கைத்தறி துறை அமைச்சர் காந்தி !!

52views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் உள்ளவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024 -25 அரவை இன்று சனிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.  வேலூர் ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். அலை இணை பதிவாளர் நர்மதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கைத்தறி துறை அமைச்சர் காந்தி இயந்திரத்தில் கரும்பை போட்டு துவக்கிவைத்தார்.
வேலூர் எம்எல்ஏகார்த்திகேயன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரன், சர்க்கரை ஆலை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கரும்புவிவசாயிகளுக்கு ரூ 3.84 கோடியில் ஊக்கத்தொகை,ரூ1.50 மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!