தமிழகம்

வேலூர் மாநகரத்தில் முன்னாள் அதிமுக பொதுச்செயலாளரும்முதல்வருமான ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் அன்னதானம்

193views
அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வேலூர் அதிமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள்ஏற்பாடு செய்து இருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்பு வேலூர் பகுதியில் அன்னதானம் செய்யப்பட்டது. வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!