தமிழகம்

என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் 116 – ஆவது பிறந்தநாள் விழா

157views
என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் 116 – ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 26- 11 -2024 வெள்ளிக்கிழமை காலை 9- மணி அளவில் மணிமேடை சந்திப்பில் உள்ள கலைவாணர் திரு உருவச் சிலைக்கு சிலைக்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பாக ஐயப்பன் முன்னிலையில் சமூக சேவகர் மருத்துவர் தி .கோ. நாகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ரொட்டேரியன் செல்வகுமார், ராஜா, தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!