தொலைக்காட்சி

“அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா”

25views
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய அரசியல் நையாண்டி நிகழ்ச்சி “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” .
மூன்று தொகுப்பாளர்கள் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும், அரசியல் தலைவர்களின் பேச்சுகளையும் நையாண்டியாக தொகுத்து வழங்குகிறார்கள்.  பாலிடிக்ஸ் பேசுறான் பாலிடிக்ஸ் பகுதியில் சமூக நிலவரங்களை புள்ளி விபரங்களோடு எடுத்துக் கூறுவதோடு, அரசியல் கிசுகிசுக்களையும் எடுத்துரைக்கின்றனர். அரசியல் நிகழ்ச்சிகளின் தொகுப்புகளை திரைப்பட விமர்சனம் போல் தொகுத்து வழங்கும் படம் எப்படி இருக்கு பகுதியும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியை வீஜே சிவா தேவ் , திவ்யா மற்றும் கவின் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!