தமிழகம்

லக்கி ஆக்டிவிட்டி சென்டரின் 1 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

17views
லக்கி ஆக்டிவிட்டி சென்டரின் 1 ஆம் ஆண்டு விழா சென்னை அண்ணாநகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக  திரு இரா.மெய்யப்பன்,  தேசிய பொதுச் செயலாளர், ராஷ்ட்ரிய சுரக்ஷா ஜாக்ரன் மஞ்ச், மற்றும் மெய்யப்பன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த குழு வழக்கறிஞர், திருமதி.. ME சரஸ்வதி, நிறுவனர் மற்றும் தாளாளர், டாக்டர் எம்.ஏ. பிரிட்டோ, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இளம் திறமைகளை வளர்ப்பதில் மையத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தியது. நிகழ்வின் சிறப்பம்சங்கள் எனலாம்.
கர்னாடிக் மற்றும் மேற்கத்திய பாணிகளைக் கலக்கும் ஆற்றல்மிக்க நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த கர்நாடகக் குரல் ஒலிபரப்புகள்.ஒழுக்கம் மற்றும் திறமையை வெளிப்படுத்தும் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் டேக்வாண்டோவின் அசத்தலான காட்சி. வளர்ந்து வரும் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் என நிகழ்ச்சி களைகட்டியது.
முழுமையான வளர்ச்சிக்கான தளத்தை உருவாக்குவதில் லக்கி ஆக்டிவிட்டி மையத்தின் முயற்சிகளை சிறப்பு விருந்தினர் மெய்யப்பன் பாராட்டி பேசினார்.
சிறந்த மாணவ மாணவிகளுக்கு சாதனை குழந்தைகளுக்கு பரிசும் பாராட்டு கேடயமும் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருமதி. சங்கீதா (இயக்குனர்), திரு. தருண் விஜய் (நிர்வாக இயக்குநர்), மற்றும் திரு. சாய் லக்ஷ்மன் டி.ஜே (செயல்பாட்டுத் தலைவர்) ஆகியோருடன் இணைந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
லக்கி ஆக்டிவிட்டி சென்டர், சென்னையிலும் இந்தியாவிலும் குழந்தைகளுக்கான ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவுசார் வளர்ச்சியின் கலங்கரை விளக்கமாகத் தொடர்கிறது என்றால் அது மிகையாகாது.

Lucky Activity Centre Celebrates Its 1st Annual Day with Grandeur
On Chennai, November 23, 2024 – Lucky Activity Centre marked a significant milestone by celebrating its 1st Annual Day with a vibrant display of talent, culture, and joy. The event was graced by distinguished Chief Guests Thiru Era. Meyappan Ji, National General Secretary, Rashtriya Suraksha Jagran Manch, and Tmt. ME. Sarashwathy Meyappan Ji, Senior Panel Counsel, Government of India at Madras High Court.
The Founder and Correspondent, Dr. M.A. Britto, along with the leadership team—Mrs. Sangeetha (Director), Mr. Tharun Vijay (Managing Director), and Mr. Sai Laxman TJ (Operations Head)—extended a warm welcome to the esteemed guests, parents, and attendees.
The celebrations showcased an array of cultural performances, reflecting the centre’s commitment to nurturing young talent. Highlights of the event included:
Energetic dance performances blending classical and western styles.
Carnatic vocal renditions that mesmerized the audience.
A stunning display of gymnastics and taekwondo that demonstrated discipline and skill.
Enthralling musical performances by budding artists.
The grand finale featured an award ceremony, where outstanding performers and contributors were recognized for their dedication and excellence throughout the year.
In his address, Thiru Era. Meyappan Ji applauded the efforts of the Lucky Activity Centre in creating a platform for holistic development. Tmt. ME. Sarashwathy Meyappan Ji emphasized the importance of encouraging young minds to explore their potential in various fields.
The event concluded with a vote of thanks, leaving everyone inspired and looking forward to many more milestones in the years to come. Lucky Activity Centre continues to stand as a beacon of creative and intellectual growth for children in Chennai as well as India. For enrolment call- +91 893923 37816
Vist our google website http://www.luckyactivitycentre.com

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!