தமிழகம்

வேலூர் மற்றும் குடியாத்தம் புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் !!

12views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரை சேர்ந்த புதிய நீதிக்கட்சியின் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பிரதாப்குமார்,குடியாத்தம் ஏ.சி.எஸ்.பேரவை மாவட்ட செயலாளர் மாயா சிவா ஆகியோர் மறைந்தனர்.  இருவரின் இல்லங்களுக்கு சென்ற புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மறைந்த கட்சி நிர்வாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.  உடன் மாவட்ட, நகர நிர்வாகிகள் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!