தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் ! பக்தர்கள் பரவசம் !!

18views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணதீபத்தை முன்னிட்டு பெருமாள், தாயாருக்கு பால்,தயிர், மஞ்சள், சந்தனம். தேன், பழவகைகள் ஆகியவற்றால் அபிஷேகம் (திருமஞ்சனம்) நடந்தது. அலங்காரத்திற்கு பின் இரவு 8 மணியாவில் சிரவண தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் வழிப்பட்டனர். அனைத்து பக்தர்களுக்கு பல்வேறுவிதமான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!