தமிழகம்

வேலூர் சிறைத் துறை டி. ஐ.ஜி. ராஜலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை ! உயர் நீதிமன்றம் உத்தரவு !!

99views
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி, கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் … சென்னை உயர் நீதிமன்றம் : அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது தீவிரமாக கண்கானிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள் வீட்டு பணிகளுக்கு கைதிகள் மட்டுமல்ல, ஆர்டர்லியாக காவல்துறையினரையும் பணியில் ஈடுப்படுத்தப்பட கூடாது, இவ் விவகாரத்தில் வேலூர் சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!