579views

You Might Also Like
AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! – இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு...
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா...
சம்ஹாரம் – திரைவிமர்சனம்
நாயகன் - பிரஜின் பத்மநாபன் நாயகி - ஷருமிஷா, நியா வர்கீஸ் வில்லன் - கணேஷ் சாவரட்டில் குணச்சித்திரக் கலைஞர்கள் - ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம்...
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை...
அன்பின் கரை
சி.பூவேந்தன். ஞாயிறு மாலை நேரம், மெரினா கடற்கரை எப்போதும் ஒரு திருவிழாவைப் போலத்தான் அன்றும் இருந்தது. அலைகளின் ஓயாத சத்தம், காற்றோடு கலந்த உப்பு மணம், மணலில்...






கதை அருமை,,தோழி ஒரு வேண்டுகோள்.காலம் காலமாக பெண்கள் கணவனின் அன்பை பெருவதற்காகவே வாழ்கிறாளா?தன் இளமையில் கிடைக்காத சந்தோஷம்,முதுமையில் கிடைக்கும்போது தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறாளா?நான் இங்கு குறிப்பிட்ட சந்தோஷம் உடல் சார்ந்த தேவையைக்குறிப்பிடவில்லை.தன் உடலில் வலிமை இருக்கும்போது பெண்களை இழிவுப்படுத்தி வாழும் சில ஆண்களுக்கு(99.9% புரிந்து வாழாதவர்கள்)முதுமையில் மட்டும் மனைவியின் மேல் பாசம் வருகிறது எப்படி?
பெண்களுக்கு தெரியும் இதுவும் நாடகம் என்று.பெண்கள் மனதளவில் மிகவும் தைரியம் உடையவர்கள்.மிக கேவலமாக நடந்து கொண்ட கணவனின் மாற்றம் எதற்கு என்று. முதுமையில் வரும் நேசம் மரண பயம் அது நேசம் இல்லை.எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை.
வரும் காலங்களிலாவது பெற்றோர்கள் தன் பெண்,ஆண் பிள்ளைகளிடம் வாழ்க்கை அழகானது.அதில் யாரும் யாருக்கும் அடிமையில்லை.அன்போடு பண்போடு வாழுவதுதான் வாழ்க்கை என்று.
கீதா அவர்களே! தாங்கள் கதை அருமை,ஆனால் சில நெருடல் எனக்கு.அவ்வளவே.
ஆண், பெண்ணையோ,பெண் ஆணையோ உதாசினப்படுத்தாமல்,தவறுகளை சுட்டிக்காட்டி சமநிலையோடு கதைகளை தங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்.தங்களை புண்படுத்தும் நோக்கமல்ல..தங்கள் கதைகள் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.நன்றி
காலத்தின் ஓட்டத்தில் பயணிக்கும் ஆண்கள் பொருள் ஈட்டியே ஆகவேண்டும் பெற்றோர்களுக்காக, சகோதர, சகோதரிகளுக்காக, மனைவிக்காக, பெற்ற பிள்ளைகளுக்காக. தான் பெற்ற அன்பை பொருளாதார ரீதியில் அவர் காலம் கடந்து தன் அன்பை வெளிப்படுத்துகிறார். தன் உணர்வு தன்னை மேன்மைப்படுத்தும். உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. 😊
ஆமாம் அக்கா. என்ன தான் அணிகலன்கள் ஆடை வாங்கினாலும். நம்மளோட உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் தருணம் வேரறு எதுவும் ஈடாக முடியாது அக்கா.
உண்மை உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவித்ததற்கு மிக்க நன்றி மா.
நன்றி!அதே கால ஓட்டத்தில்தான் பெண் என்பவளூம் பயனிக்கிறாள்.பெண்ணின் வேலை பணம் சம்பாதிப்பதும்,கணவன், மாமியார்,மாமனார்,குழந்தை, என்ற குடும்பத்தை பாதுகாப்பதும்.அதை மகிழ்ச்சியாக செய்கிறாளே,ஆணைவிட பெண் இன்னும் சிறப்பாகவே செயல்படுகிறாள்.
!
உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவித்ததற்கு மிக்கs நன்றி மா.