தமிழகம்

வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் !!

128views
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் கைதியை சித்ரவதை செய்தது தொடர்பாக வேலூர் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 3 பேரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை ஆயுள் தண்டனை கைதியை டிஐஜி ராஜலட்சுமி வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமை செய்ததாக, கைதியின் தாயார் புகாரை அடுத்து டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிசிஐடி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!