தமிழகம்

வேலூர் புதிய பஸ் நிலையம் எதிரில் டாடாவின் தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூம் கிளை திறப்பு விழா !!

116views
வேலூர் புதிய பஸ் நிலையம் எதிரில் வேலூரில் டாடாவின் தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூமின் 2-வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.  தனிஷ்க் விற்பனை நிலையத்தை டைட்டான் கம்பெனி லிமிடெட் ஆபரணப் பிரிவு துணைத் தலைவர் ஷரத், வணிக மேலாளர் ஆதித்தன், தமிழகம் மற்றும் கேரளா சர்க்கிள் மேலாளர் நரசிம்மன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.  வேலூர் தனிஷ்க் ஜூவல்லரி உரிமையாளர்கள் வெங்கடேஷ், சரவணன், சர்க்கிள் மேலாளர் தினேஷ் மற்றும் தொழிலதிபர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!