தமிழகம்

மஹா ஆர்ட்ஸ் மற்றும் யுனைடெட் ஆர்டிஸ்ட் ஆப் இந்தியா சார்பாக நடைப்பெற்ற திரைக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி

78views
மஹா ஆர்ட்ஸ் மற்றும் யுனைடெட் ஆர்டிஸ்ட் ஆப் இந்தியா சார்பாக திரைக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனி சிகரம் ஹாலில் நடைபெற்றது.
வேட்டைக்காரி திரைப்படத்தின் நடிகர்களான ஹீரோ ராகுல், ஹீரோயின் சஞ்சனா சிங் இயக்குனர் காளிமுத்து நடிகை உமாராணி அருவாசண்டை ஹீரோ தயாரிப்பாளர் ராஜா, வேட்டைக்காரி திரைப்பட பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
Dr ப்ரோட்டிமா மதுகிருஷ்ணன் மற்றும் VK வெங்கடேசன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
Dr.அனுராதா ஜெயராமன் மற்றும் கலைமாமணி Dr நெல்லை சுந்தர்ராஜன் ஆகியோர் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!