தமிழகம்

வேலூர் அடுத்த காந்திநகர் மகாவீர் ஜெயின் பள்ளியில் கல்வி அறிவியல் கண்காட்சி !

49views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் மகாவீர் ஜெயின் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியை விஐடி துணை பேராசிரியர் தங்கமாரியப்பன் துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் ராஜேஷ்குமார் ஜெயின் தலைமை தாங்கினார். விஐடி உதவி பேராசியர் சரண்யா, பள்ளி முதல்வர் மாலதி, பள்ளி கல்வி ஆலோசகர் சீதாமற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!