தமிழகம்

பேர்ணாம்பட்டில் மணல் கொள்ளை தகவல் கொடுத்த திமுக பிரமுகர் மகன் கொடூர கொலை !!

101views
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த குண்டலப் பள்ளி – பண்டல தொட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் திமுக ஒன்றிய அவைத் தலைவராக உள்ளார். இவரது மகன் பிரசாந்த் (20) தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றார்.  தந்தை, மகன் இருவரும் இப்பகுதியில் மணல் கொள்ளை, கள்ள மதுவிற்பனை குறித்து பேர்ணாம்பட்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்து வந்ததையெடுத்து ஒரு கும்பல் மர்மமான முறையில் தனது விவசாய நிலத்தில் பம்செட் அருகில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கொலையாளிகளை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!