தமிழகம்

ஓசூர் மாநகராட்சி மத்திகிரியில் பா.ம.க. உறுப்பினர் சேர்க்கை விழா

108views
45வது வார்டுக்கு உட்பட்ட மத்திகிரியில் பாருக் கான் தலைமையில் வ. காதர் பாஷா மாநில துணை செயலாளர் முன்னிலையில் காங்கிரேஸ் கட்சியில் இருந்து விலகி இளைஞர் பட்டாளத்துடன் மத்திகிரியை சேர்ந்த பாபா (அ )ஆரிஃப் அவர்கள் பா.ம.க. கட்சியில் இனைந்தார் அவரை மாவட்ட செயலாளர் கி. கோவிந்தராஜ் அவர்கள் சால்வை போர்த்தி வரவேற்றினார்.

உடன் PL. சரவணன், பத்தலபள்ளி ஜலால் பாய், பாஷா பாய், சொக்கலிங்கம், காஜா பாஷா, மாலிக், முருகன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : முகமது யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!