தமிழகம்

வேலூர் மாநகராட்சி சாலையோர வியபாரிகள் நகர விற்பனைக் குழு உறுப்பினராக கிருஷ்ணமூர்த்தி தேர்வு !!

15views
வேலூர் மாநகராட்சியில் சாலையோர வியபாரிகள் நகர விற்பனைக் குழுவில் 6 பேர் தேர்வு செய்ய வாக்கு பதிவு நடைபெற்றது.  6 பேரில் 2 பேர் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 4 பேர் 8 பேர் போட்டியிட்டனர். அதில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முன்பாக எம்எல்ஏ. மேயர் ஆகியோர் வாக்கு பதிவை பார்வையிட்டனர். சாலையோர வியபாரிகள் நகர விற்பனைக் குழு உறுப்பினராக தேர்வான கஜா (எ) கிருஷ்ணமூர்த்திக்கு, அவரின் ஆதராவளர்கள் மாலை, கிரிடம் அணிவித்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!