தமிழகம்

வேலூர் காகிதப் பட்டறை எலைட் மதுக்கடை மூடல் ! மதுப்பிரியர்கள் சோகம் ! பொதுமக்கள் நிம்மதி !

16views
வேலூர் காதிதப் பட்டறையில் டாஸ்மாக் எலைட் மதுக்கடை இயங்கி வந்த நிலையில் நேற்று திறக்கவில்லை, இதனால் மதுப்பிரியர்கள் சோகத்துடன் திரும்பினர். பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். வேலூர் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கோபி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். இவர் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். இதன் படி கடை மூடப்பட்டது. அதேப்போல் காகிதப்பட்டறை பகுதியில் 4 டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளேன் என்றார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!