தமிழகம்

கே.வி.குப்பத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

20views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவிற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர் 645 பேருக்கு வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உடன் சம்மந்தப்பட்ட துறையினர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!