தமிழகம்

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த் நூலை வெளியிட்டார் தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த்

61views
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த் நூலை தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வெளியிட கார்த்திகேயன் புகழேந்தி பெற்றுக் கொள்கிறார். உடன் ரேவன் மற்றும் தே.மு.தி.க. சட்டப்பிரிவு வழக்குரைஞர் ஜனார்த்தனன் அவர்கள். கலைத்துறை, அரசியல் இவற்றையெல்லாம் தாண்டி மனிதநேயம் மிக்க ஒரு மாமனிதரின் முழுமையான வரலாறு இந்த நூல்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!