தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலின் 17-ம் ஆண்டு முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை !!

22views
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குநர் என்.பாலாஜி தெரிவித்து இருப்பதாவது:
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் வேலூர் பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு, பொற்கோயிலின் 17-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சக்தி அம்மா அருளாசியுடன் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை இந்த இலவச பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. ரூ 7500 கட்டணத்தில் செய்யப்படும் இந்த முழு உடல் பரிசோதனை வேலூர் பத்திரிக்கையாளர்களுக்கு இலவசமாக செய்யப்படுகிறது.  விரும்புவோர் 8220088066 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!