தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் இல்லத் திருமணம்

32views
வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் – அனிதாவின் மகன் நிதின் – அபிராமியின் திருமண விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு வாழ்த்தினார். அருகில் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!