தமிழகம்

காட்பாடி சன்பீம் குழும பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா ! முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு !!

24views
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் சன்பீம் துவக்கப் பள்ளி, மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ-மாணவியர்களுக்குக்கான போட்ஸ் பீம் டே-2024 நடந்தது.  அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மணிமொழி கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
பள்ளி செயல்தலைவர் டி.ஹரிகோபாலன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்க பிரகாஷ், துணைத் தலைவர் ஜார்ஜ் அரவிந்த மறறும மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!