தமிழகம்

வேலூரில் புதுப்பிக்கப்பட்ட ஜூவல் – ஒன் ஷோரூம் திறப்பு விழா ! வாடிக்கையாளர்கள் பங்கேற்பு !!

43views
வேலூர் ஊரீசு கல்லூரி எதிரில் புதியதாக மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஜூவல் – ஒன் நகை கடை திறந்து வைக்கப்பட்டது.  வேலூர் சுசி குழும நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், எமரால்ட் ஜூவல்லர்ஸ் தொழிலக தலைவர் கே. சீனிவாசன் மற்றும் தியான சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.  வைரம், தங்கம், வெள்ளி ஆகியவற்றால் ஆன நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நண்பர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் விழாவில் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!