தமிழகம்

திருப்பத்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. படத்திற்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி !!

25views
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினராக இருந்த ரமேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார்.   சம்பவத்தன்று நேரடியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை. இந்த நிலையில் ரமேஷ் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு 21-ம் தேதி திருப்பத்தூர் வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி, படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  உடன் அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, மாவட்ட செயலாளர்கள் திருப்பத்தூர் வீரமணி, வேலூர் அப்பு, ராணிப்பேட்டை சுகுமார் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!