தமிழகம்

சுதந்திர போராட்ட தியாகி தோழர் ஜீவானந்தத்தின்- 118 வது   பிறந்த நாள் விழா

98views
பொதுவுடமைவாதி சுதந்திர போராட்ட தியாகி தோழர் ஜீவானந்தத்தின்- 118 வது   பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 21) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் சமூக சேவகர் தலைமையில் நடைப்பயிற்சி செய்வோர் சங்க தலைவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர யு. அருணாச்சலம், அவர்கள் முன்னிலையில் முன்னாள் துணை வேளாண்மை இயக்குனர் இரா. அருள்மோகன் , எம். ஏ. டைட்டஸ் தமிழ்நாடு மின்வாரியத்துறை மற்றும் ஏராளமான நடைபயிற்சி சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!