தமிழகம்

வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) மன்ற துவக்க விழா

37views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) மன்ற துவக்க விழா 20.08.2024 அன்று நடைபெற்றது. உதவிப்பேராசிரியர் ஞானசுந்தரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி சுயநிதி பாட பிரிவு, இயக்குனர் சபினுல்லாகான் வாழ்த்துரை வழங்கினார்.
வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை ஒருங்கிணைப்பாளர் நாசர் சிறப்புவிருத்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை, முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி, முதல்வர், நிர்மல் கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இறுதியாக உதவிப்பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். நிகழ்வினை துறைசார் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!