தமிழகம்

வேலூரில் புதிய பேரூந்தினை கொடி அசைத்து துவக்கிய அமைச்சர் !!

35views
வேலூர் புதிய பேரூந்து நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 5 நகர பேரூந்துகள் 17 புறநகர் பேரூந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர், மேயர், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!