தமிழகம்

மத்திய அரசை கண்டித்து வேலூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

43views
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து திமுக சார்பில் எம். பி. கதிர்ஆனந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுகவினர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!