தமிழகம்

வேலூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.

33views
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி வேலூர் மாவட்ட தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!