தமிழகம்

தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்க மாநாடு காட்பாடியில் நடந்தது.

81views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் தாலுகா மாநாடு நடந்தது. இதில் மாநில பொருளாளர் கோவர்த்தனன், மாநில துணைச் செயலாளர் வெங்கடேசன், அறக்கட்டளை செயலாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் முரளி, மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் லோகநாதன் , காட்பாடி தாலுகா தலைவர் புகழ் வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!