தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் திமுக அரசை கண்டித்து அமமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் !!

46views
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வினை கண்டித்து அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ, வேலூர் மண்டல அமமுக பொறுப்பாளர் என். ஜி. பார்த்தீபன் கலந்து கொண்டார். வேலூர் மாநகர்,புற நகர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் தொண்டர் அணியினர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!