தமிழகம்

அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே மஸ்தான் அவர்களுடன் ஒரு சந்திப்பு

44views
அடுத்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறுகின்ற சங்க நாத இணைய வானொலியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவிற்கு சிறுபான்மையினர் நலன் வெளிநாடு வாழ் தமிழர் நலன் வக்பு வாரிய அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே மஸ்தான் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்து நிகழ்ச்சிக்கு அழைத்த போது எடுத்த புகைப்படம். பின்னர் அவரோடு மதிய உணவை நிறைவேற்றிய தருணம்.

படத்தில் சங்க நாத இணைய வானொலி நிர்வாக இயக்குனர் சேவா ரத்னா டாக்டர்  SM ரஸ்மி ரூமி , நான் மீடியா இயக்குனர் RJ நாகா மற்றும் பலர் இருக்கின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!