தமிழகம்

காட்பாடி சமூக நல திட்டதாசில்தாரராக பொறுப்பேற்ற லலிதாவுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கத்தினர் வாழ்த்து !!

80views
வேலூர், ஜூலை 13:
வேலூர் அடுத்த காட்பாடி சமூக நல திட்ட தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்ட லலிதாவுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) சங்கம் சார்பில் வட்ட துணைத் தலைவர் நிவேதா குமாரி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
உடன் மாவட்ட துணைத் தலைவர் அன்பரசன், பிரச்சார செயலாளர் விநாயகம், காட்பாடி வட்டத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் இளங்கோவன், துணை செயலாளர் சுரேஷ் பாபு உள்ளிட்ட விஏஓக்கள் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!