தமிழகம்

பகுஜன் சமாஜ் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரி வெட்டிக் கொலை !!

54views
தமிழக மாநில பகுஜன்சமாஜ் கட்சி (பிஎஸ்எப்) தலைவர் அம்ஸ்ட்ராங் பெரம்பூர் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பலால் அவர் வீட்டின் முன்பு இருந்த போது வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் வெட்டி கொல்லப்பட்டார். அருகில் இருந்த நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.  அம்ஸ்ட்ராங் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது.  விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!