தமிழகம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தமிழக அரசை கண்டித்து வேலூரில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் !!’

74views
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி குறித்து தமிழக அரசை கண்டித்து வேலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட, மாநகர, வட்ட, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!