தமிழகம்

வேலூரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் !!

127views
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேலூர் மாநகர, மாவட்ட அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமை தாங்கினார். இதில் அமைப்பு செயலாளர் ராமு, புறநகர் செயலாளர் வேலழகன், பொருளாளர் மூர்த்தி உள்ளிட் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!