வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து வேலூர் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகீம் உள்ள பலர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
கொழும்பு : ஜூன்30 இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பி.எச். அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். கணீர் குரலும்...
கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் மதிப்புக்குரிய MP ஜனாப் அல்ஹாஜ் கே.நவாஸ்...
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் கல்லூரி போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழகம் சார்பாக 26.06.2024 அன்று போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி...
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தலைமை தாங்கி நடத்தினார்....
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதலமைச்சருமான திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அரசியல் பழி வாங்கும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சி அரசு கடந்த...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) அமைப்பின் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் மற்றும் நெட்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அருகே ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் இருந்து வைக்கோல் கட்டுரைகள், மினி லாரியில் ஏற்றிக்கொண்டு திருவள்ளுவர் மாவட்டம் காடநல்லூர் லட்சுமிபுரம்...
இந்திய திரைத்துறையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் “கல்கி 2898 கி.பி.”. பிரம்மாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் என...
ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' சென்னையில் இன்று (ஜூன் 28) அறிமுகம் செய்யப்பட்டது. புத்தக அறிமுகப்...
எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும் பொதுமக்களுக்கு போதை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினோகித்தும் அனைவரையும் கவரும்...
இராமநாதபுரம் மாவட்ட விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை மற்றும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து...
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல்துறை சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு தின பேரணியில் காவல்துறை டிஎஸ்பி ஆனந்தராஜ், சமயநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், துணை ஆய்வாளர்கள்...
வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். சென்னை தேசிய கடல்சார் தொழிற்நுட்ப நிறுவன...
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை வேதியியல் பயிலும் மாணவி A. முத்துலட்சுமி, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான...
சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் சைனு சவக்காடன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில்...
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் இடம்பெறும் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி...
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளி மலை ரோட்டில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு அபிஷேகம், ஆராதனை, பக்தர்களின் வழிப் பாடு நடந்தது. ...
இளையான்குடி : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக யோகா தின...
தேசிங்கு ராஜா - 2 .... படப்பிடிப்பு நிறைவடைந்தது... களத்தில் நடிகர் விமல், திரைப்பட இயக்குனர் எழில்... நாஞ்சில் பிசி அன்பழகன், ரவிமரியா, சிங்கம் புலி, சிபி,...
அனுப்புனர்: என் எஸ் பெருமாள் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இராமநாதபுரம். பெறுநர்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் முதல்வரின் தனிப்பிரிவு சென்னை....
தேசிய கல்வி அறக்கட்டளை - கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி, உலகத் தமிழர்கள் இணைய வழிப் பேரவை, துபாய், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் இருக்கை, அகழ் கலை இலக்கிய...
மலேசியாவில் ஈப்போ நகரில் ஜூலை 21-7-2024 அன்று உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுடன் நான்கு நாட்கள் சுற்றுலாவும் ஏற்பாடு செய்துள்ளோம். 18 - 7...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா ) உறுப்பினராக புதிதாக தேர்வு பெற்றுள்ள IUML தேசிய லாயர்ஸ் போரம் அமைப்பாளரும், டெல்லி உச்ச...
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேலூர் மாநகர, மாவட்ட அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் மாநகர...
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 இல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும்...
துபாய் : துபாய் ரத்ததான மையத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர். இந்திய சமூகத்தினர்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.