தமிழகம்

வேலூர் மாநகராட்சி அலுவலர் சிவக்குமாருக்கு நற்சான்றிதழ் !!

93views
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் வேலூர் மாநகராட்சி சார்பில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு, நன்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி. அருகில் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!