தமிழகம்

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் நலம் விசாரித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !!

164views
புதிய நீதிக்கட்சி தலைவரும் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவரை நேரில் சென்று நலம் விசாரித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. அருகில் புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ. ரவிக்குமார், பொதுச் செயலாளர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!