தமிழகம்

வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தேர்தல் பிரச்சாரம் துவக்கம் !!

186views
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், வேலூர் சட்டமன்ற தொகுதியான பெருமுகை பிள்ளையார்குப்பம் ஓலைக்கண் விநாயகர் கோயிலில், விநாயகரை கும்பிட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.  பின்பு பெருமுகை, அலமேலு ரங்கபுரம், ரங்காபுரம், வள்ளலார், சத்துவாச்சாரி காகிதப் பட்டறை லாங்கு பஜார், வேலப்பாடி பகுதியில் வேனில் நின்றப்படி தாமரை சின்னத்தில் வாக்களிக்க, வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.  இதில் கூட்டணி கட்சியான அமமுக வேலூர் மண்டல பொறுப்பாளர் என். ஜி. பார்த்தீபன், பாமக, பாஜக யினர் இதில் பங்கேற்றனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!