தமிழகம்

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு நடிகர் மோகன் உதவி

183views
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, வெற்றி விழா நாயகன் நடிகர் திரு மோகன் சாதனை மகளிரை கௌரவித்து, மகளீரே முன்னெடுக்கும் முதியோர் இல்லங்களுக்கு உதவிகள் வழங்கினார்.

இவ்விழாவினை நடிகர் மோகன் ரசிகர் மன்றம் சார்பில் அம்மாப்பேட்டை ஜி கருணாகரன் முன்னெடுத்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!