தமிழகம்

அகில இந்திய விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் சின்னைய்யா விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி

425views
அகில இந்திய விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் (AlVF) தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசனின் கூறியுள்ள ஆங்கில 2024-ம் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
அனைத்து AlVF விஸ்வகர்மா நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆரோக்கியம், ஐஸ்வரத்துடன், நலமாக இருக்க நமது குலதெய்வம் காளிகாம்மாள் மற்றும் விஸ்வகர்மா துணை இருப்பார்கள். அனைத்து சமுதாயமக்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!