தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் மற்றும் தடுப்பு நடவடிக்கை

235views
தமிழக அரசு உத்தரவுப்படி தமிழகத்தில் 2000 காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி மற்றும் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பானுமதி ஆகியோரின் அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 24-க்கும் மேற்பட்ட பகுதிகளில காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது.  இந்த முகாமை மாநகராட்சி மருத்துவ அலுவலர் மார்க்ஸ் காஸ்ட்ரோ மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார், ஆகியோர் பார்வையிட்டனர்.  காய்ச்சல் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!