தமிழகம்

வேலூர் டவுன் ஹாலில் கலைஞர் புகைப்பட கண்காட்சியை துவக்கிவைத்த அமைச்சர் துரைமுருகன்

130views
கலைஞர் நூற்றாண்டுவிழா முன்னிட்டு வேலூர் டவுன் ஹாலில் புகைப்பட கண்காட்சியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்து பார்வையிட்டார்.  உடன் வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், துணை மேயர் சுனில்குமார், கலைஞர் நூற்றாண்டுவிழா செய்தி தொடர்பாளர் சுப்பு உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!