தமிழகம்

வேலூர் கோடையிடி அரசுமேல்நிலைப்பள்ளியில் ரெட்கிராஸ் துவக்கம்

208views
வேலூர் கோடையிடி குப்புசாமி முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு துவக்கப்பட்டது.  மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பள்ளி தலைமை ஆசிரியை பேபி, ஆசிரியைகள் ரம்யா, ஜான், பரணி ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!