தமிழகம்

காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டில் வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்ட திமுக ஒன்றிய செயலாளர் சரவணன்

234views
தமிழ்நாட்டில் சனி மற்றும் ஞாயிறு வாக்களார் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குசாவடியில் நடைபெற்று வருகிறது.  வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் சிறப்பு முகாமை காட்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சரவணன் பார்வையிட்டார்.  அருகில் கார்ணாம்பட்டு திமுக பஞ்சாயத்து தலைவர் ரஞ்சித் (எ) பார்த்தீபன் உள்ளார்.
செய்தியாளர்:வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!