தமிழகம்

ஓவிய மேதை மாருதி உடல்நலக் குறைவால் காலமானார்.

142views
ஓவிய மேதை மாருதி உடல்நலக் குறைவால் காலமானார்.  அவருக்கு வயது 86.  பிரபல ஓவியரான மாருதியின் இயற்பெயர் இரங்கநாதன்.
விகடன், குமுதம், குங்குமம், கண்மணி, பொன்மணி போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார்.  இவரின் ஓவியத்தைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!