தமிழகம்

வேலூர் பகுதிகளில் திமுக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஜேபியினர் ஆர்ப்பாட்டம்

165views
தமிழ்நாட்டில் கனிமவள திருட்டு, காவேரி நதி நீர் பிரச்னை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  வேலூர் சூளைமேட்டில் சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம், டோல்கேட்டில் மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயிணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட செயலாளர் மனோகரன், பொதுச்செயலாளர்கள் ஜெகன், பாபு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!