அறிவிப்பு

மாபெரும் திறப்பு விழா காணும் BE SPOKE DESIGNER ஷோரூம்

961views
ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் மதுரை கே கே நகர், மூங்கில் சுப்பு ஹோட்டல் எதிரில் மாபெரும் திறப்பு விழா காணக் காத்திருக்கிறது BE SPOKE DESIGNER ஷோரூம்.
கீழக்கரை FB குழுமம் சகோதரர்கள், மதுரை ரபீக் ஆகியோர் BE SPOKE DESIGNER ஷோரூமை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைக்க உள்ளனர்.

ஆண்களுக்கான நவீன உடைகளின் ஆடைவடிமைப்பு, ஷர்ட்ஸ், சூட்ஸ், ஷெர்வானி, பந்த்களா, உயர்தர காலணிகள், என அனைத்தும் கொண்ட ஒரே ஷோரூம். 3 நாட்களுக்கு ரம்ஜான் சிறப்பு விற்பனையும் உண்டு.

இந்த மாபெரும் திறப்பு விழாவிற்கு அனைவரையும் உள்ளன்புடன் வரவேற்கிறார் A.S.FASHIONS நிறுவனர் A. ஷேக் அப்துல்லா.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!