தமிழகம்

வேலூர் திருவள்ளூவர் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

114views
வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நாளை, நாளை மறுதினம் நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு. மண்டஸ் புயல் மற்றும் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலை.கழகம் அறிவித்து உள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!